தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட் டிபார்ட்மென்டில் வேலை..பட்டதாரிகள் அணுகலாம்

Cassius Technologies Private Limited கம்பெனி அதிகாரபூர்வ இணையதளத்தில் Accounts Executive காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Cassius Technologies Private Limited

பணியின் பெயர் : Accounts Executive

கல்வித்தகுதி : பட்டதாரி

பணியிடம் : வேலூர்

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கடைசி நாள் : 01/11/2020

ஊதியம்: ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை

Exit mobile version