இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்க்கான வேலைவாய்ப்பு

இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Young Professional-II

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Senior Fellow
காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.31,000

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agriculture Extension, Agronomy, Horticulture, Agricultural Economics போன்ற பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Young Professional-II பணிக்கு 15.12.2020, Senior Fellow பணிக்கு 16.12.2020 அன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.lari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து படித்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அனைத்திலும் சுயசான்று செய்து கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: biotechkisan@gmail.com

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

Exit mobile version