ஐ.டி.ஐ. முடித்தவரா நீங்க? அப்ப இந்த வேலை உங்களுக்குத் தான்!! உடனே விண்ணப்பியுங்க…

எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (CCI) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.10.2020 ஆகும்.
Cement Corporation of India Limited

மொத்தப் பணியிடங்கள் : 20

நிறுவனம் : சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( Cement Corporation of India Limited – (CCI) )

பதவி மற்றும் காலியிடங்கள்:

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cciltd. in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மேற்கூறிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 30.09.2020-ன் படி 27-க்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2020

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version