இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் வேலை இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…

கிளர்க் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Indian Council of Forestry Research and Education

மொத்தப் பணியிடங்கள் : 04

நிறுவனம் : Indian Council of Forestry Research and Education

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.11.2020

வயது வரம்பு : 24.11.2020-ன் படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு.

கல்வித் தகுதி : பத்து, மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Institute of Forest Biodiversity, Dulapally, Hyderabad – 500 100.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.icfre.gov.in/recruitment  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version