இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

SAI –இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (SAI-Sports Authority of India). Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach, Assistant Chef, Masseuse பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் sportsauthorityofindia.nic.in விண்ணப்பிக்கலாம். Sports Authority of India Jobs 2021 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SAI அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI-Sports Authority of India)
அதிகாரப்பூர்வ இணையதளம்sportsauthorityofindia.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

SAI Jobs 2021 வேலைவாய்ப்பு – 01

பதவிAssistant Coach, Coach, Senior Coach & Chief Coach
காலியிடங்கள்105
கல்வித்தகுதிDiploma in Coaching
வயது வரம்பு56 ஆண்டுகள்
பணியிடம்Academic Institution of SAI & SAI Training Centres
சம்பளம்மாதம் ரூ. 35400 – 209200/-
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
முகவரிDeputy Director (Coaching), Sports Authority of India, Jawaharlal Nehru Stadium Complex (East Gate), Gate No.10, Lodhi Road, New Delhi – 110003.
விண்ணபிக்க கடைசி தேதி31 மார்ச் 2021

SAI Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSAI Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்SAI official website

SAI Jobs 2021 வேலைவாய்ப்பு – 02

பதவிAssistant Chef 
காலியிடங்கள்01
கல்வித்தகுதிகுறிப்பிடப்படவில்லை
வயது வரம்பு50 ஆண்டுகள்
பணியிடம்போபால், மத்தியப் பிரதேசம்
சம்பளம்மாதம் ரூ. 30,000 – 50,000/-
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
முகவரிJawaharlal Nehru Stadium Complex, East Gate, Lodhi Rd, New Delhi, Delhi, India – 110003.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி22 ஜனவரி 2021
விண்ணபிக்க கடைசி தேதி22 பிப்ரவரி 2021

SAI Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSAI Official Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம்SAI official website

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Exit mobile version