TN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Tamil Nadu Teacher Recruitment Board)Post Graduate Assistant/Physical Education Director & Computer Instructor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.trb.tn.nic.in தெரிந்துகொள்ளலாம்.  TN TRB Recruitment 2021 Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN TRB அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.trb.tn.nic.in
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைகள்

TN TRB Jobs 2021 வேலைவாய்ப்பு :

பதவிPost Graduate Assistant/Physical Education Director & Computer Instructor
காலியிடங்கள்2098
கல்வித்தகுதிPG Degree, B.Ed or B.P.Ed for Physical Director
வயது வரம்பு40 ஆண்டுகள்
பணியிடம்தமிழ்நாடு
சம்பளம்மாதம் ரூ.36,900 – 1,16,600/- 
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்General: Rs.500/-
SC/ST/PWD: Rs.250/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
ஆன்லைன் விண்ணப்பிக்க தொடக்க தேதி1 மார்ச் 2021
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி25 மார்ச் 2021

TN TRB Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புTN TRB Notification Details
ஆன்லைன் விண்ணப்ப படிவம்TN TRB Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்TN TRB Official Website

TN TRB – (Tamil Nadu Teacher Recruitment Board) தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் -1 (Post Graduate Assistant/Physical Education Director & Computer Instructor) பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு 25.03.2021 மாலை 05.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

TN TRB  வயது வரம்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 40 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

TN TRB Jobs Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 01.03.2021 முதல் 25.03.2021 வரை தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25.3.2021 தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கபடும்.

Exit mobile version