ஏர்போர்ட்டில் மேனேஜர் காலி பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…

மேனேஜர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஜனவர் மாதம் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
AAI (Airports Authority of India)

மொத்தப் பணியிடங்கள் : 368

நிறுவனம் : ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Airports Authority of India– (AAI))

பணியிடம் : இந்தியா முழுவதும்

பதவி மற்றும் காலியிடங்கள் : 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.01.2021

வயது வரம்பு : 30.11.2020-ன் படி மேனேஜர் பணியிடத்திற்கு அதிகபட்ச வயதாக 32-ம், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : PWD – 10 வருடம், SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு / நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி : அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் BE / B.Tech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.aai.aero/en/careers/recruitment என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 15.12.2020 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version