மத்திய அரசில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்ட National Centre for Disease Informatics and Research எனும் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : National Centre for Disease Informatics and Research (NCDIR)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : திட்ட விஞ்ஞானி

கல்வித் தகுதி : Project Scientist C (Non-Medical) மற்றும் முதல் வகுப்பில் Statistics/ Biostatistics துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.57,660 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ncdirindia.org என்ற இணையதளம் மூலம் 06.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncdirindia.org/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

Exit mobile version