பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Project Field Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Field Attendant

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 12-வது பாடத்தில் தாவரவியல் துறையில் படித்து, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.15,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக nissiddha@gmail.com என்ற இணையதளம் மூலம் 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

Exit mobile version