NMPT – நியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (New Mangalore Port Trust). Graduate/Diploma Apprentice Trainee, Depty Director பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம். NMPT Jobs New Mangalore Port Trust Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
NMPT அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்
புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளை. (NMPT-New Mangalore Port Trust)