எட்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. முடித்தவருக்கு அஞ்சல் துறையில் வேலை செய்ய ஒரு அரிய வாய்ப்பு…

அஞ்சல் துறையில் நிரப்பப்படவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Mail Motor Service

மொத்தப் பணியிடங்கள் : 19

நிறுவனம் : மெயில் மோட்டார் சர்வீஸ் (Mail Motor Service)

பணியிடம்: கொல்கத்தா

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.10.2020

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்.

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும் அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Senior Manager, Mail Motor Service, 139, Beleghala Road, Kolkata – 700 115.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://drive.google.com/file/d/1qOkbfjn3urkgKqgZPOlCiJbHgarC_wh3/view என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version