வருவமான வரித்துறையில் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் வெளியீடு. முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.
வருமான வரி Income Tax Department துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தற்போதைய வருமான வரி துறை வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான வருமான வரி துறை ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 205 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.
வருமான வரி துறையின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் வரி உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www. incometaxindia.gov.in/ என்ற வருமான வரி துறையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான 6 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு
01.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான வரி உதவியாளர் (Tax Assistant) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் வரி உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | வரி உதவியாளர் |
கல்வி தகுதி | எதாவது ஒரு இளங்கலை பட்டம் |
வேலைக்கான இடம் | புதுச்சேரி, சென்னை |
மொத்த காலியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 06.01.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 17.01.2021 |
02.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆய்வாளர் (Inspector) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | ஆய்வாளர் |
கல்வி தகுதி | எதாவது ஒரு இளங்கலை பட்டம் |
வேலைக்கான இடம் | புதுச்சேரி, சென்னை |
மொத்த காலியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 06.01.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 17.01.2021 |
03.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான பல பணி செய்பவர் (Multi Tasking Staff) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் பல பணி செய்பவர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | பல பணி செய்பவர் |
கல்வி தகுதி | 10 ஆம் வகுப்பு |
வேலைக்கான இடம் | புதுச்சேரி, சென்னை |
மொத்த காலியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 06.01.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 17.01.2021 |
04.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதன்மை தலைமை ஆணையர் (The Principal Chief Commissioner) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் முதன்மை தலைமை ஆணையர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | முதன்மை தலைமை ஆணையர் |
கல்வி தகுதி | எதாவது ஒரு பட்டம் |
வேலைக்கான இடம் | போபால் |
மொத்த காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 16.12.2020 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 02.02.2021 |
05.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான வருமான வரி ஆய்வாளர் (Income Tax Inspector) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் வருமான வரி ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | வருமான வரி ஆய்வாளர் |
கல்வி தகுதி | எதாவது ஒரு பட்டம் |
வேலைக்கான இடம் | போபால் |
மொத்த காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 16.12.2020 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 02.02.2021 |
06.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கெழுத்தாளர் தரம் 2 (Stenographer Grade II) பணிக்கான காலியிடங்கள்
வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் சுருக்கெழுத்தாளர் தரம் 2 பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு | விவரங்கள் |
நிறுவனம் | வருமான வரி துறை |
பணி | சுருக்கெழுத்தாளர் தரம் 2 |
கல்வி தகுதி | 12 ஆம் வகுப்பு |
வேலைக்கான இடம் | போபால் |
மொத்த காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க துவக்க தேதி | 16.12.2020 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 02.02.2021 |
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.