தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு..ரூ.1.77 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (MRB) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

பணி : உதவி மருத்துவ அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 66

கல்வித் தகுதி : B.H.M.S (Bachelor of Homoeopathic Medicine & Surgery), B.U.M.S Unani Medicine, B.N.Y.S Bachelor of Naturopathy and Yogic Sciences, B.A.M.S (Ayurvedic & Siddha Medicine), BSMS (Bachelor of Siddha Medicine and Surgery), M.D Siddha துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு ஆன்லைன் வழியாக http://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் 10.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.1000

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ எஸ்.சி.ஏ/ டி.ஏ.பி (பி.எச்)) விண்ணப்பக் கட்டணம் – ரூ.500.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களையும், விண்ணப்பப் படிவத்தினையும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் அறியலாம்.

Exit mobile version