டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு..

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள உதவி செயலாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : சென்னை துறைமுகம்

பணி : உதவி செயலாளர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.10,750 முதல் ரூ.16,750

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளம் மூலம் 30.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.chennaiport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version