தமிழக வேளாண்துறையில் பல்வேறு காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

தமிழ்நாடு வேளாண்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணியின் பெயர்:

காலி பணியிடங்கள்: மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஊதியம்: 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பிஎஸ்சி டிகிரி பணிக்கு ஏற்ற தகுதி

வயது வரம்பு: 18 முதல் 30 வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்காணல் முறையில் தேர்ந்து எடுக்கபடுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
09-11-2020

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள kvk.tnausms.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version