தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..டிகிரி படித்திருந்தால் போதுமானது

மதுரையை சேர்ந்த Sumanas Technologies நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Sumanas Technologies

பணியின் பெயர் : PYTHON / DJANGO DEVELOPER

கல்வித்தகுதி : Degree

அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் அவசியம்

பணியிடம் : மதுரை

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

முழு விவரம் : https://www.sumanastech.com/careers/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version