ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் அதிகாரி வேலை..ரூ.1.8 லட்சம் வரை ஊதியம்

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் Company Secretary பணிகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :
Officer – Company Secretary பணிகளுக்கு 02 காலியிடங்கள் மட்டுமே

வயது வரம்பு :Officer – Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்க பதிவுதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
LLB/ LLM, MBA Finance, CFA,CA, ICWAஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் தங்களின் பதிவுகளை ஆன்லைன் மூலமாக 09.09.2020 அன்று முதல் 16.10.2020 அன்று வரை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விரங்களை அறிய https://www.hindustanpetroleum.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்

Exit mobile version