Reliance மற்றும் JIO ஆகியவற்றின் கூட்டு செயல்பாட்டில் இயங்கும் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (reliance jio)
பணிகள்:
JC Home Lead,
Urban Jio Point Manager Metro,
Home Sales Officer,
JC Manager A,
JC Home Connect Master Supervisor Metro,
Advisor Outbound Sales,
Field Engineer,
FTTx Engineer,
Executive HR Business Partner,
Area Loss Prevention Lead & Other
பணியிடங்கள்: இந்தியாவில் பல இடங்களில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
கல்வி தகுதி: degree, MBA, BE/ B.Tech, computer knowledge must
தேர்வு முறை : தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ= என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.