எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு..டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள CIRCLE BASED OFFICERS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3,850 காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் தெரிந்துகொள்ளவும்.

கல்வித்தகுதி :

டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை கீழே உள்ள இணைப்பு மூலம் அறியலாம்.

சம்பள விவரம்: ரூ.23, 700

விண்ணப்ப கட்டணம்:

SC, ST மற்றும் PWD போன்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

GENERAL/OBC/EWS போன்ற பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் shortlisting & interview முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்  http://www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் 16.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Exit mobile version