SPMCIL இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் வேலைகள் 2021
Vinoth
SPMCIL-இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு 2021 (Security Printing & Minting Corporation of India Ltd). Supervisor, Junior Office Assistant, Junior Technician, JHT,Assistant Manager (OL) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் SPMCIL Recruitment Notification2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SPMCILJobs 2021 அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் (SPMCIL-Security Printing & Minting Corporation of India Ltd)