10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி துறையில் வேலை.. ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்

தமிழக அரசின் கீழ் விருதுநகர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : விருதுநகர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : விருதுநகர் மாவட்டம்

பணி : செயலாளர்

காலி பணியிடங்கள்: 16

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 16.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Exit mobile version