டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிறுவனம்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
பணிகள்: Business Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect மற்றும் பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: B.E/B.Tech/B.Sc/PG Degree
தேர்வு முறை:
Online Test
Group Discussion
HR Interview
Personnel Interview
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
link: https://ibegin.tcs.com/iBegin/jobs/search