திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை..பி.இ. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளருக்கான (Mechanical engineering, Electronics and communication engineering, Computer science engineering) வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:

Mechanical engineering, Electronics and communication engineering, Computer science engineering

நிறுவனம்: BHEL, Trichy

வயது: 38

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடைசி தேதி: 27-09-2020

பணியிடம்: திருச்சி

நீங்கள் இந்த பணிக்கு தகுதியுடைவர் என விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து உடனே விண்ணப்பம் செய்யுங்கள்.

https://online.cbexams.com/belregistration/Default.aspx

Exit mobile version