டிகிரி முடித்து இருந்தால் போதுமானது..TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TVS கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Area Sales Executive பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு டிகிரியை முடித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : TVS Accessories

பணியின் பெயர் : Area Sales Executive

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

முழு விவரம் : https://www.tvsa.in/jobs என்ற அதிகாரப்பூர்வ இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version