TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. முன் அனுபவம் அவசியமில்லை

வாகன உற்பத்தி நிறுவனமான TVS நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: TVS Motor Company

பணி: Diploma Associate

வயது: 18 முதல் 23 வயது வரை

கல்வித்தகுதி : Mechanical/ Electrical/ Automobile/ Mechatronics /Rubber/ Plastic & Moulding/ Chemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

( 2018 / 2019/ 2020 படிப்பினை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

சம்பளம்: ரூ.1,50,000/- (ஆண்டிற்கு) முதல் ரூ.2,00,000/- (ஆண்டிற்கு) வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இணையதள முகவரி : https://www.tamilmixereducation.com/2020/10/TVS-Recruitment-2020-Apply-here-for-Diploma-Associate-Posts.html

Exit mobile version