UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

UIDAI – ஆதார்கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021 (UIDAI Job Recruitment Notification). Technical Officer, Assistant Director, Assistant Section Officer, Private Secretary, Section Officer, Deputy Directorபணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் uidai.gov.in விண்ணப்பிக்கலாம். UIDAI Job Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

UIDAI Jobs 2021 அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்இந்திய ஆதார் துறை – Unique Identification Authority of India (UIDAI)
அதிகாரப்பூர்வ இணையதளம்uidai.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

UIDAI Jobs 2021 வேலை விவரங்கள்:

பதவிTechnical Officer, Assistant Director, Assistant Section Officer, Private Secretary, Section Officer, Deputy Director
காலியிடங்கள்23
கல்வித்தகுதிAnalogous
சம்பளம்Good Salary
வயது வரம்பு56 ஆண்டுகள்
பணியிடம்Bengaluru, Gurugram
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
முகவரிAddress 1: Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), 4th Floor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001.
Address 2: Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Aadhar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli, Technology Centre, Bengaluru-560092.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி19 ஜனவரி 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி03 மார்ச் 2021

UIDAI Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புUIDAI Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்UIDAI Official Website

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Exit mobile version