மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை…

மீன்வள பல்கலைக்கழத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்ட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 05-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Fisheries University (TNJFU)

மொத்தப் பணியிடங்கள் : 10

நிறுவனம் : Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU)

பதவி மற்றும் காலியிடங்கள் : 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.12.2020

கல்வித் தகுதி : அந்தந்த பணிக்கேற்ப கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் manikandanvelu@tnfu.ac.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களை பற்றி முழு விவரம் அடங்கிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.tnjfu.ac.in/downloads/carrers/ACR%20-%20FAAR.pdf அல்லது https://www.tnjfu.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

 

Exit mobile version