சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் பணியிடங்கள்..நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனம்: சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட வேலைவாய்ப்பு

மேலாண்மை : தமிழக அரசு

பணிகள்:

தூய்மை பணியாளர்கள் , செக்யூரிட்டி ,இலகு மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்சா ஆப்பரேட்டர்

மொத்த காலி பணியிடங்கள்: 10,000

வயது வரம்பு : 18 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Exit mobile version