கால்நடை துறையில் பட்டம் பெற்றவருக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க…

கால்நடை ஆலோசகருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கெடுக்கவும்.

நிறுவனம் : Madurai District Cooperative Milk Producer’s Union Ltd.

பணியிடம் : மதுரை

மொத்தப் பணியிடங்கள் : 02

பதவி மற்றும் காலியிடங்கள்:  கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) – 02

நேர்காணலில் நடக்கும் நாள் : 04.11.2020 காலை 09.00 மணி.

வயது வரம்பு : 30.09.2020-ன் படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல்

கல்வித் தகுதி : B.V.Sc & A.H அல்லது அதற்கு சமமான கால்நடை பதிவு. கார் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmadurai.com/img/upload/APPLICATION-MADURAI.pdf அல்லது www.aavinmilk.com  அல்லது www.aavinmadurai.com  என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் அலுவலக பிரதான வளாகத்தில் நடக்கும் நேர்காணலில் பங்கெடுக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.aavinmadurai.com/img/upload/NOTIFICATION-_WALK_IN_INTERVIEW_041120.pdf மற்றும் http://www.aavinmadurai.com/img/upload/APPLICATION-MADURAI.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version