VSSC வேலை வாய்ப்புகள் 2021 (Vikram Sarabhai Space Centre). Fireman, Lab Technician, Catering Assistant, Nurse, Pharmacist, Chief Controller பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்www.vssc.gov.in விண்ணப்பிக்கலாம். மேலும் VSSC Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
VSSCஅமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையம் – Indian Space Research Organisation – Vikram Sarabhai Space Centre