வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறையான தரவுகள் எதுவும் இல்லாமல் எப்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது உள்ளிட்ட நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் போதுமானதாக இல்லாததால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.