தேனியில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய 19 பேர் கைது!

தேனியில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய ௧௯ பேரை காவல்துறை கைது செய்தது.

நாளுக்கு நாள் குடிபோதைக்கு அடிமை ஆவரக்ளின் எண்ணிக்கை அதிமாகி கொண்டு தான் போகிறது. அதனால் பார்களும் வைன் ஷாப்களும் அதிகமாகின்றது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டு கேட்டு வருபவர்களும் கோடியை ஒழிப்போம் என்று கூறி வோட்டை வாங்குவதும் வழக்கம் தான்.

இந்த பார்களும், வைன் ஷாப்களும் தமிழத்துக்கு என்னதான் வருமானத்தை அல்லி கொடுத்தாலும் இவற்றால் மக்களுக்கு என்றுமே தொல்லையாக தான் இருக்கின்றது. இதன் மூலமாக என்ற குற்றங்களும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி குடிப்பவர்களின் வயது மிக குறைந்து கொண்டு வருகின்றது.

அதேபோல், தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் 14 இடங்களில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திவந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version