லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடுசை மாற்று வாரிய அலுவலகத்தில் எஸ்டேட் அதிகாரி குணசேகரனை ராமு என்பவர் தன வீட்டின் விற்பனை பாத்திரம் வழங்க கோரியுள்ளார். அதற்கு குடுசை மாற்று வாரியத்தில் உள்ள குலசேகரன் வீட்டின் விற்பனை பாத்திரம் வேண்டும் என்றால் ரூபாய் 20000 தர வேண்டும் என கூறியுள்ளார். இவ்வலுவ லஞ்சம் தந்தாள் மட்டுமே தன்னால் அந்த வேலையை செய்து தர முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பணத்தை ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் வேலாயுதம் என்பவரிடம் தர வேண்டும் அதனை தான் பின்னர் பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசாருக்கு மர்ம நபரிடம் இருந்து தங்கள் சென்றுள்ளது. தகவல் தெரிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலாயுதம் மற்றும் எஸ்டேட் அதிகாரி குணசேகரனை கைது செய்தனர்.