தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள்

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

தனுஷ்கோடி வழியாக ஏற்றுமதி இறக்குமதி கப்பல்கள் இயங்குவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுக்கப்பல் சென்றது. அதில் மஞ்சள் கடத்துவதாக தகவல் கிடைக்கவும். அந்த கப்பலின் மீது உடனடியாக சோதனை நடத்தப்பட்டது.

அவ்வாறு சோதனை செய்ததில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து யானைமலையிலும் மஞ்சள் கடத்தப்படுவதாக தகவல் கிடைக்கவே அங்கு விரைந்து சென்ற கடற்படை 5,771 கிலோ மஞ்சலை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து அந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஆறு பேரை இலங்கை கடற்படை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version