குழந்தைபோல் மனித முகத்துடன் பிறந்த அதிசய சுறா : வைரல் புகைப்படம்

குழந்தைபோல் மனித முகத்துடன் பிறந்த அதிசய சுறாவின் வைரல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது.

கடலில் மீன் பிடிக்க செல்லும் பொது பல ரக மீன்கள் கிடைப்பது வழக்கம் ஆனால் குழந்தை போல் மனித முகம் கொண்டு வினோத சுறா பிடிபட்டுள்ளது. கடலில் பிடிபட்ட சுறாவை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

அதனை கண்ட மீனவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர் இதனை அடுத்து அறைக்கு வந்த சிறிது நேரத்தில் இழந்துவிட்ட அந்த வெள்ளை சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version