வீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…!!

வீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு எலான் மஸ்க்  வெளியிட்ட வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த பறந்து விரிந்த உலகில் நாளுக்குநாள் வித்தியாசமான நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறி வருகிறது. அவை சில வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டு தான் வருகின்றனர்.

அந்த வகையில் குரங்கு ஒன்று மனிதர்கள் விளையாடும் வீடியோ கேமை எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் விளையாடியுள்ளது.விலங்குகளுக்கான அறிவுத்திறன் ஆய்வு செய்வதற்காக சில பரிசோதனைகள் செய்யப்படும் அந்த வகையில் இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Exit mobile version