மரணத்தின் ஆப்பில் என கூறப்படும் மஞ்சினிலின் மரத்தில் ஒவ்வொரு பாகமும் விஷம்.
மரம் என்றாலே இயற்கையின் வரம் என கூறும் நிலையில், இந்த மஞ்சினிலின் மரத்தை பற்றி கேள்விப்படும் போது, இந்த மரத்திற்கு ‘கடவுளின் சாபம்’ என பெயர் வைத்துள்ளது சரிதான் என்பீர்கள்.
இந்த மரத்தின் அடியில் நிற்பது கூட ஆபத்து தான். ஆம்! இதன் நிழல் நமது உ டலில் பட்டால் கூட, ஆபத்தான ஒன்று தான். வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த மரம் வெகு பிரபலம்.
இந்த மரத்தின் அடியில் நிழலுக்கு நின்றால் கூட, கொஞ்ச நேரத்தில் உ டல் முழுக்க எ ரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பல ஆராய்ச்சி மையங்கள் இந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியும் அ பாயகரமானது என நிரூபித்துள்ளது.
இந்த மரம் வளரும்போதே, அடர்த்தியாக தான் வளரும். இதில் இருந்து பால் போல ஒரு திரவம் வெளியேறும். இந்த திரவம் உடலில் பட்டால், அடுத்த நொடியில் உ டலில் நடக்கும் மாறுதல்கள் மரணத்தின் அருகே நம்மை கொண்டு சென்றுவிடும்.
ஆம் இந்த மரத்தின் பால், உடலில் பட்டதுமே கண், காது, மூக்கு வாயில் இருந்து ரத்தம் வந்துகொண்டே இருக்குமாம். கொஞ்ச நேரத்தில் அதிகப்படியான ரத்தம் வெளியேறி மரணமும் நிகழுமாம். நிழலுக்கு என இந்த மரம் பக்கம் ஒதுங்கினால், கண்பார்வை கோளாறு ஏற்படுவது நிச்சயம்.
மழை நீர் இந்த மரத்தில் பட்டு தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் இல்லையா? அந்த நீர் நம் மேலே பட்டால் கூட உடல் முழுக்க நமைச்சல் ஏற்பட்டுவிடுமாம்.
இத்தனை ஆபத்து நிறைந்த மரம் எதற்கு, என இதனை எரிக்க முற்பட்ட போது, இந்த மரத்தில் இருந்து வெளிவரும் புகை மக்களின் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்காலிக பார் வை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த மரத்தின் பழம் பார்க்க நெல்லிக்கனி போல பளபளவென இருக்கும். பறித்து ஒன்றை வாயில் போட்டால், பழம் தொண்டையை கூட தாண்டி இருக்காது.
உடனே வயிற்றுப்போக்கு ஆரம்பித்துவிடும், பின்னர் சிறிது நேரத்திலே ம ரணம் ஏற்பட்டுவிடும். அப்பகுதி மக்கள் இந்த மரத்தை ‘சாபம் பெற்ற மரம்’ என்றே கூறுவார்கள்.