Site icon SeithiAlai

வங்கிக் கணக்குகள் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வரிமான வரித்துறை முடக்கியுள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் இருவாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வருமானவரி கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வருமானவரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக குற்றம்சாட்டிள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அராஜமாக ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

Exit mobile version