குவாரியில் வெடிவிபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு…

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலத்தில் உள்ளது எர்ணாகுளம். இது அனைவருக்குமே தெரிந்த ஒரு இடம் தான். அங்கு ஒரு குவாரி இருந்துள்ளது. இதில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. குவாரிகளில் வெடிவிபத்து என்பது அணைவும் அறிந்த உண்மையே ஆயினும் இது சில நேரங்களில் அங்கு வேலைசெய்பவர்களாலே நடக்கிறது.

இந்த எர்ணாகுளத்தில் உள்ள மலயாத்தூர் பகுதியில் உள்ள குவாரியில் நடந்த வெடி விபத்தில் இன்று இரண்டு பேர் பலியாயினர். இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷியமாக இருந்து வருகின்றது.

மேலும் இதில் உயிர் இழந்த இரண்டு பேறுகளில் ஒருவர் தமிழகத்தில் இருக்கும் சேலத்தை சேர்ந்தவரும் என்றும் மற்றொருவர் கன்னடவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்திருக்கின்றது. இந்த விபத்து குறித்து போலீசார்கள் மேலும் விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.

Exit mobile version