மூன்று பிறப்புறுப்புகளுடன் பிறந்த வினோத குழந்தை : கோடியில் ஒருத்தருக்கு இப்படி நடக்குமாம்…!!

மூன்று பிறப்புறுப்புகளுடன் பிறந்த வினோத குழந்தை : கோடியில் ஒருத்தருக்கு இப்படி நடக்கும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரசவம் பார்த்த பின் அந்த பெண்ணுக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது அப்போது குழந்தை கண்ட மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு 3  ஆண் பிறப்புறுப்பு இருந்தது இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள் மனித வரலாற்றில் 3  பிறப்புறுப்புகளுடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததாகப் பதிவாகவில்லை என தெரிவித்தார்கள்.

Read more : கணவர் ஜூம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தபோது நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு…!!

மேலும், இதனை மருத்துவ துறையில் “TRIPHALLIA”  என மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.பிறக்கும் 6  மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2  பிறப்புறுப்புகளுடன் பிறக்கும்.  இதனைத்தொடர்ந்து  அந்த குழந்தைக்கு மற்ற 2  பிறப்புறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.        

Exit mobile version