கருப்பு உடை போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்! புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்! அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்நிலையில் … Continue reading கருப்பு உடை போராட்டம்!