பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ராஜகோபாலனை கைது செய்தனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
-
By செய்தி அலை
Related Content
கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்
By
parasuraman
September 8, 2022
மாமியார் எடுத்த அந்த முடிவு… மருமகன் எஸ்கேப்! இனிமேலாவது திருந்துங்க…
By
parasuraman
July 21, 2022
மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் தக்க பாடம் கற்பித்துள்ளது - நீதிமன்றம் கருத்து
By
pavya
November 9, 2021
லிவிங் டுகெதரில் பிரச்னைன்னா எங்க கிட்ட வராதீங்க... கடுமை காட்டிய நீதிமன்றம்
By
pavya
November 5, 2021
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு!
By
saravanan
October 23, 2021