அரியர் மாணவர்கள் தேர்ச்சி…பல்கலைக்கழகங்கள் ஒப்புதல்…

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்க சென்னை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரொனா காலக்கட்டம் என்பதால் 5 வது கட்ட ஊரடங்கு சில தளர்வுளுடன் நடைமுறையில் உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகங்கள் தவிர்த்து இதர கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள் இணைந்து அரியர் மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது,

சென்னை பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்கள் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதில் அண்ணா பல்கலை முடிவெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version