தமிழக முதல்வருடன் நடிகர் சூரி சந்திப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சந்தித்து பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சந்தித்து பேசினார்.
வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக அக்கட்சி ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நலிையில் சில தினங்களுக்கு முன்பு, அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் சூரி, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Exit mobile version