கறி விருந்து சாப்பிட்ட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் கலந்துக்கொண்ட 46 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இதையும் மீறி கறி விருந்து நடத்தப்பட்டது.இதனையடுத்து இந்த விருந்தில் கலந்துக் கொண்ட 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version