தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

Corona confirms to the person who lived in the rental home; Does the owner provide this penalty for this?

தமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,438 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 88 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,659 ஆக உயர்துள்ளது. இன்று ஒரேநாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version