கேர்ள் பிரண்டுடன் ஷாப்பிங் வந்து… மனைவியிடம் மாட்டிய கணவருக்கு தர்மஅடி…!!

கேர்ள் பிரண்டுடன் ஷாப்பிங் வந்து மனைவியிடம் மாட்டிய கணவருக்கு தர்மஅடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மிரட்டைச் சேர்த்த தம்பத்தினர் அட்னன் மற்றும் ஆயிஷா இவர்களுக்கு ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவரின் நடத்தையில் ஏற்பட்டதுடன் இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவரை பின்தொடர்ந்த ஆயிஷாவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் சென்றதை கவனித்து வெளியிலேயே கார்த்திருந்துள்ளார். அந்நேரம் கணவர் வெளிய வந்ததும் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார் இதைகண்ட கணவரின் கேர்ள் பிரண்ட் ஓடிவிட்டார்.

இந்த விவகாரம் பெரிதாக சென்றதால் காவலர்கள் சமாதானப்படுத்த முயன்று விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் அட்னன் ஏற்கனவே ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரத்தினை எதுவும் காட்டமுடியாமல் இருந்துள்ளனர். போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.ஆனால் மணவை ஆயிஷாவே கணவன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதோடு புகாரும் கொடுத்துள்ளார்.

Exit mobile version