மலைப்பாம்பை தோளில்போட்டுச் சென்ற நபரால் பரபரப்பு.
இந்த இணையதள உலகில் மக்கள் தாம் செய்துகொண்ட சாதனைகளை உடனே மக்களிடம் வெளிப்படுத்தும் கருவியாக இந்தச் சமூக ஊடங்கங்களைக் கருதுகின்றனர்.
ஆனால் அது வரம்பு மீறிச் செல்லும்போது,மக்களிடம் உள்ள ஆஜாக்கிரதை என்பது அதிகரித்து வருகிறது.
இதனால் சக மனிதர்கள் பாதிகப்படுவது என்பது தவிர்க்க்க முடியாததாக உள்ளது
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிக்டன் டவுன் என்ற படத்தில் ஒரு இளைஞர் 12 அடி நீளமுள்ள பாம்பைத் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொண்டு தெரிவில் நடந்து சென்றார்.
ஏற்கனவே கொரொனா தொற்றால் பாதிகப்பட்டுள்ள மக்கள் இவரது தோளில் உள்ள மலைப்பாம்பைக் கண்டு பீதி அடைந்தனர்.
எனவே இளைஞர்கள் மீது காவலர் துறையில் புகார் அளித்தனர் மக்கள். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கக்து.