பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பொண்ணாட இது – வாயை பிளக்கும் ரசிகர்கள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாரிபோன பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பெண். கமலுக்கு குழந்தையாக நடித்தவரா என்று ஆச்சரியபடும் அளவுக்கு மாரிபோன இளம் பெண்.

2015 ல் வெளிவந்து மக்களின் பெரும் ஆதரவு பெற்று மிகப்பெரிய வெற்றிதிரைபடமாக மாறிய படம் தான் பாபநாசம். இது மலையாளதில் வெளிவந்த திரிஷ்யம் படத்தின் ரீமேக். இந்த படத்தில் கமலுக்கு மகளாக எஸ்தர் அணில் என்பவர் நடித்திருப்பார்.

இந்த படத்தில் இவர் கமலுக்கு இளைய மகளாக நடித்திருப்பர். இவருக்கு தற்போது 18 வயதாகி இருக்கின்றது. இவர் ஏற்கனவே 3 படத்தில் நிலையில் ஹீரோயினாக கமிட்டாகும் நோக்கில் இருக்கிறார். தன் அழகிய புகைபடங்களை சமூக வளைதளங்களைல் பரவவிட்டு வருகிறார்.

இவரும் வளர்ந்த வரும் ஷிவானி போன்ற போட்டோஷூட் நட்ச்சதிரமாக மாறுவாரா இல்லையா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version