மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தை மாற்றி அமைந்துள்ளது.
இந்திய திட்டத்தில் தொழிலாளர்களின் பணி நேரம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 9 மணி நேரம் பணி செய்வதில் இருந்து 12 மணி நேரம் பணி செய்ய வேண்டி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் பணி சுமை கூடும். கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரும்.
அதே போல ஊதியம் குறித்தும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாத ஊதியம் குறையாது மாறாக மொத்த ஊதியத்தில் இருந்து 50% உயர்த்தப்படும்.
இந்த சட்டத்தில் PF தொகை அதிகரிக்கும் ஆனால் கையில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு 5 மணிநேரத்திற்கும் இடையில் அரை மணி நேரம் ஒய்வு பெரும்படை இந்த சட்டமானது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் பணி ஓய்வூதியம் அதிகரிக்கும். மேலும் 15 – 30 நிமிடங்கள் கூடுதலாக பணி புரிந்தால் அது ஓர் ஓவர் டைமாக கணக்கிடப் படும்.